தலைவர் பெயரு கின்னஸ் ரிக்கார்டில்
வந்துவிட்டது தெரியுமா ?
அப்படியா நம்ம தலைவர் செய்த
சாதனை என்ன ?
ஒரு வருடத்தில் 52 தடவை மந்திரி சபை
மாற்றி அமைத்ததுக்கு தான் ..
====================================
தலைவருக்கு உலக அறிவு என்பதே இல்லே .
எதுக்கு இப்படி சொல்லுறே ?
கின்னஸ் ரிக்கார்ட் என சொல்லுறாங்களே
அதில் காதல் பாட்டு இல்லை சோகப்பாட்டா
இல்லை குத்துப்பாட்டா எது இருக்கும் என்று
கேட்கிறார் ....
==========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக