மன்னா அமெரிக்காவுக்கு
இந்த முறை கப்பம் கட்ட
பணம் தேவையில்லையாம்!
பின்ன என்ன வேணுமாம் ?
அவர்களுக்கு வளராத,வராத
உங்கள் மீசைதான் வேண்டுமாம்...
=============================
புலவர்:
மன்னா உங்களை பற்றி ஒரு
பாட்டு...
மன்னன் :
பாடுங்கள் புலவரே
புலவர்:
மண்ணில் பிறந்த முத்து
மனதில் நீயே வீர முத்து.
மன்னன்
(சிங்க முத்து )நீ அவன் ஆளா
இந்தா வாங்கிக்க குத்து...
==========================
உதவியாளர்
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
வடிவேலு
டேய் நிறுத்து
இவனுகளை நம்பவே முடியாது
வரும் கூட்டமெல்லாம் குத்துறானா
பாரு அப்பறம் சொல்லு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக