ஆமா தலைவருக்கு கோர்ட்டில் மைக்கு
கொடுத்து பேச சொன்னாங்களாமே?
மைக் பிடித்தால் உணர்ச்சி
வசப்பட்டு உண்மையை பேசுவார் என்று
இப்படி ஏற்ப்பாடு .
அப்பறம் எனன் ஆச்சு ?
தலைவர் கேஸுக்கு
சம்மந்தமே இல்லாமல்
பேச பேச வெறுத்து போய்
கோர்ட்டையே
கலைத்து விட்டார்களாம்....
=====================================
தலைவர் பேச்சை யாரும் கேட்டபது இல்லையாம்
அதனாலே
அவர் பாட்டுக்கு தனியா பேசிக்கிட்டு இருக்கார் ?
======================================
ஏன் தலைவர் இந்த நடு ராத்திரியில்
கத்தி கத்தி பேசுகிறார் ?
அவருக்கு தூக்கத்தில் பேசுற வியாதி...
==================================
ha...........ha...........ha...........
பதிலளிநீக்குநன்றி தோழரே
பதிலளிநீக்கு