உன்னை பொத்தி பொத்தி பார்த்து
வளர்த்தும் இப்படி
யானைக்கு இரையாய்
போயிட்டியே பாவி...
==============================காதலுக்கு கண்ணு இல்லே
என்று தான் சொல்லுவாங்க
காமத்துக்கும் கண்ணு இல்லே
என்று உன் பிள்ளையை பார்த்தால்
தெரிகிறது...
===============================
சேவல்:
அடிபாவி இப்படி எனக்கு துரோகம்
செய்துவிட்டியே ?
கோழி :
அந்த வெட்டினரி டாகடர் தான்
டெஸ்ட் பண்ணுகிறேன் என்று
டெஸ்ட் டியூப் எளிபான்ட் கருவை
வளர வைத்து விட்டான்
=========================
நல்லா படைப்பு ..........பகிர்ந்தமைக்கு நன்றி பிரதர் .........
பதிலளிநீக்குநன்றி சகோதரா .உங்கள வருகைக்கும் கருத்துக்கும்.
பதிலளிநீக்கு