3 டிச., 2011

போலி டாக்டரா இருப்பாரு போல


அப்படா ஒருவழியா 
பத்து நோய்க்கு மருந்து எழுதி வாங்கி 
வந்தாச்சு...
ஒரு மாதம் கவலை இல்லாமல் 
வேலை பார்க்கலாம்...
=========================
நோயாளி:


இந்த டாக்டரை பார்த்தால் 
போலி டாக்டரா இருப்பாரு போல 
தெரிகிறது...

எப்படி ?

நோயாளி:

மருந்து எழுதும்  போது
வேற டாக்டர் சீட்டை பார்த்து 
பார்த்து எழுதுகிறார்...

3 கருத்துகள்:

  1. பெயரில்லா3 டிச., 2011, 8:27:00 PM

    கல கலப்பிற்கு
    கலை நிலா!

    சல சலப்பைத்
    தந்த காமெடியனின்
    காமெடியினைத்
    தந்து
    கல கலப்பாக்கிய
    கலை நிலா!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3 டிச., 2011, 8:29:00 PM

    நகைச் சுவை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தோழரே .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .

    பதிலளிநீக்கு