19 நவ., 2011

முரண்





விலை நிலத்தை
தூறு வாரி
சமபடுத்தப்பட்டன

பசுமை புரட்சிக்கு,
நடத்த பட்ட
அரசியல் பொதுக்கூட்டத்துக்கு 


கைதட்டி கேட்டவர்கள்
எல்லாம்,
விவசாயிகள்!



======================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக