4 நவ., 2011

ஒத்திகை...


வாக்குறுதி நம்பி 
தேர்தல் பயணம்.


சொன்னது செய்வோம் 
செய்வதையோ சொல்வோம் 
தெருவெங்கும் முழக்கம்.


நம்பிக்கையோடு 
நானும் ஓட்டு போடா 
சென்றேன் 


ஓட்டு போடும் முன் 
விரலில் மை


வெற்றிக்கு பின் 
முகத்துக்கு மை 


வெற்றிக் காணிக்கை
தரப்போகும் ஒத்திகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக