25 நவ., 2011

பொறுமை...



பொறுமைக்கு 
வலு  சேர்க்கும் 
பெருமை...

தோல்வியில் 
பொறுமை 
வெற்றிக்கு 
அணிச்சேர்க்கும் 

வறுமையிலும் 
பொறுமை
வாழ்க்கைக்கு 
வலிமை சேர்க்கும்.

இழப்பிலும் 
பொறுமை,
அமைதிப் படுத்தும்...

அகிலத்தை 
ஆழ பொறுமையே
ஆணிவேராகும்
நல் வழியாகும்...

பொறுமையே 
இறைவனுக்கு 
விருப்பம் 

பொறுமைக்கு 
மறு பெயர் தாய்மை,

பொறுமை 
இந்த தாய்மைக்கு..
தலையாட்டும்
தலைவணங்கும்....

2 கருத்துகள்:

  1. அண்ணா பொறுமை யின் கவிதை அருமை அண்ணா ...நானும் பொறுமை யாக இருக்க முயற்சி செய்கிறேன் அண்ணா ...........அண்ணாக்கு மிகப் பெரிய நன்றி அண்ணா ,நல்ல கவிதை அழகாய் அளிப்பதருக்கு...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தங்கையே ,ஊக்கமானமறுமொழிக்கு ;.

    பதிலளிநீக்கு