12 நவ., 2011

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்
























ஆதிக்க வெறியர்களின் 
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!

தன்னையே அறியா வயதில்
கோபத்தின் கொடூரம் 
போராட்டத்தின் வேகம்.


இருப்பதை கிடைத்ததை
உண்டு வாழ்ந்த இவர்களிடம் 
குரோதத்தை வளர்த்தவர் யார் ?


நீ பெரியவனா 
நான் பெரியவனா 
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்படவே


மனித மிருகத்திடம் 
இளந்தளிர்  சிக்கியதால்
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!

கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்
வசந்தமாய்
மாற்றவும்
நிகழ்காலம் அமைதி பெறவும்
மனிதா 
நீ படித்தவைகளை
படைத்தவைகளை
தூர ஏறி!

மனித நேயம் காண
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்
வாழ்க்கையை துவங்குவோம்!
==============================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்:

  1. kandippaga annaa ...

    ungal ezththukkal engalin vazkkai vazhigal annaa ...

    mikkaa nanri annaa nallathotru karuththukkalai kavithaigalai engalukku koduththuk kondiruppatharkku ,,,,,

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக அண்ணா ...உங்கள் எழுத்துக்கள் எங்களின் வாழ்க்கை வழிகள் annaa ...மிக்க நன்றி அண்ணா நல்லதொரு கருத்துக்களை கவிதைகளாக்கி எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பதற்கு ,,,,,

    பதிலளிநீக்கு
  3. நன்றி நன்றி ,தங்கையே!உங்கள் கருத்துக்கு .

    பதிலளிநீக்கு