27 நவ., 2011

பெண்ணினம்...


பெண்ணினம் பற்றி 
தீவிர முழக்கம் 
ஆண்கள் போராட்டம் 


புதுமை பெண்ணுக்கு 
புத்துயிர் தர 
ஆண்கள் பரிந்துரை 


அட போங்கடா 
விட்டால் போதும் 
விட்டயிடத்தை 
பிடிப்போம் 
பெண்ணினம் 
செயலில்...


(அங்கதக் கவிதை ஒரு பார்வையில் )

2 கருத்துகள்:

  1. அண்ணா நல்லா சொல்லி இருக்கீங்க ....நீண்ட நாள் என்னோட எண்ணத்துல இது இருந்துகொண்டே இருக்கிறது அண்ணா ,,,,முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வில்ல என்றாலும் முற்று கட்டை யாக மாறாமல் இருந்தால் இன்பமே ....

    பதிலளிநீக்கு