தலைவர் ஏன் சாக்கடை இருக்கும் பக்கமா கூட்டம்
போடா சொல்கிறார்
அங்கு தான் கொசு இருக்கும். கொசுவை எப்படியும்
அடிக்க கை அடிக்கதானே வேண்டும் ,அவர் பேசிய பேச்சுக்கு
கை தட்டலாய் அவர் நினச்சுக்குவார்.
===========================================
இந்த வெற்றி. பணப் புரட்சியால் வந்தது.
எதிரி கட்சிக்கு
ஒன்று சொல்கிறேன் எங்களை மாதிரி
மக்களுக்கு பணம் கொடுத்து உங்களால்
ஜெயிக்க முடிவுமா ?
========================================
என்ன தலைவர் கிட்ட எல்லோரும் கொட்டு
வாங்கிறார்கள்.
இடைத்தேர்தலில் வேட்பாளரை போதையில்
கொட்ட போக ,அவர் ஜெயித்த உடன்
ராசியாவே நினைத்து கொட்டு கேட்கிறார்கள்.
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக