20 நவ., 2011

கொஞ்சம் கடி ,சிரி...




தலைவர் அடிகடி கிளி ஜோசியம் பார்க்கிறார் எதுக்கு?

நில  அபகரிப்பு ஊழலில் தனக்கு எப்ப அரசு வாரன்ட் 
வரும் என்று பார்க்கிறார் 

++++++++++++++++++++++++++++++++++++++
கிளிக்கு ரக்கை முளைத்த்துடுத்து ஆத்தவிட்டே போச்சு என்று 
ஏனப்பா புலம்புகிறார் தலைவர் ?

அரசிலுக்கு வரும் முன், தலவைர் கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டு 
இருந்தார் ,அவர் வளர்த்த கிளி தான் இப்ப பறந்து  போச்சாம் 
அதை தான் சொல்கிறார் .
=====================++++++++++++++++++++==============



உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக