15 நவ., 2011

வாய்மை...
வாய்மையை

பொய்கள் ஒன்று கூடி 
நல்லடக்கம் செய்தன.

வாய்மை மீண்டும்
சுகபிரசவம் 
ஆனது உலகத்தில்.

எரித்தாலும் 
எதிர்த்தாலும்...

ஏதோ ஒரு உயிர்
வாய்மையை
வாழவைத்துக் 
கொண்டும்
மனிதனின் மனம் 
மனித நேயத்தை 
தேடிக் காதலித்துக் 
கொண்டும்...


மனிதம் இன்னும்...
========================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

1 கருத்து: