24 நவ., 2011

கையேந்தும் நிலை



குழந்தை தொழிலாளர் 
தடுப்பு
சட்டமுண்டு

கையேந்தும் 
குழந்தைகளுக்கு,
அரவணைப்பு எங்குண்டு 

பிள்ளை இல்லாத 
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயக்கமுண்டு

பெற்றோ
ர்களும் 
வயிற்று பசிக்கு 
பிச்ச எடுக்க 
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு
இதை தொழிலாகவே 
சிலர் செய்து 
வருவதுமுண்டு...

பெற்றோர்கள் 
இருந்தும் அனாதைகள் 
இவர்கள் 

அரவணைக்கும் குணம் 
மறைந்தது இங்கு 
ஆதரவு குரல்கள் 
மடிந்தது இங்கு...

கல்வியும் 
வியாபாரமானதால்...

விடலைகள் 
பசிக்கும் 
கல்விக்கும் 
கையேந்தும் நிலை 
இன்று...

4 கருத்துகள்:

  1. haiyooo kodumai annaa ....

    nalla solli irukiringa annaa ...

    endru maarum endru endrum kettukondae thaan irukkurom annaa ....

    பதிலளிநீக்கு
  2. முடிந்தவரை இருப்பதில் கொடுப்போம்.உங்கள் மறுமொழிக்கு நன்றி கலை.

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக அண்ணா ....நம்மால் முடிந்த வரை கொடுப்போம் அண்ணா ,,,,நல்ல எண்ணங்களை கவிதையாக்கி தரும் உங்களுக்கு பாராட்ட வார்த்தைகளும் இல்லை அண்ணா எனக்கு ..

    பதிலளிநீக்கு
  4. நிச்சியமா கொடுப்போம் தங்கையே .

    பதிலளிநீக்கு