கனவில் கலந்து
கற்பனையில் உறவாகி
கருவுற்றது கவிதை!
=============================
கற்பனைக்கு நிலவோ
பெண்ணாகி கவிதைக்குஉயிராகியது.
==============================
கற்பனை கனவோடு
இரவுக்குள் நுழைந்து
மறுநாள் மறுபிறவி
=============================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
மூன்று துளிப்பாக்களும் அழகு முத்தமிழ் பாக்கள்...
பதிலளிநீக்கு