4 நவ., 2011

ஊமையாய் நடமாட்டம்.ஊழல் பற்றி முழக்கம் 
ஊரே பற்றி எரிகிறது


கடை அடைப்பு ,உடைப்பு 
கல் வீச்சு,அடிதடி...


வெற்றி பெற்ற ஆர்பாட்டம்
தொடர வேண்டுகிறார் .... நகரமே இயல்பு வாழ்கை 
பாதிப்பு 
தலைப்பு செய்தியாய்...மகிழ்சிக்  களிப்பில் தலைவர் 
ஆண்டபோது வளைத்துப் போட்ட 
பங்களாவில்...


இன்னும் ஏமாறும் 
தேர்தலில் ஏமாற்றும் 
மக்கள்...


ஊழல் ஊமையாய்
நடமாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக