2 நவ., 2011

கொள் ஆசை...


ஆசைக்கு மனம் 
அலைப்பாயும்

ஆசைகளே பல 
அழிவுக்கு காரணம்.

ஆசையை அழித்தால்
மரணமும் தூரம் 

அளவோடு ஆசை 
அணைத்துக்கொள்ளும் 
பேராசை அழித்துவிடும் 

புத்தருக்கும் ஆசை 
ஆசையில்லாத வாழ்க்கை மீது 
ஆசை...

ஆசையிள்ளதவன் துறவி 
ஆடையில்லாத பிறவி.

ஆசை முளைத்தால் தான் 
ஒன்றும் ஒன்றும் மூன்றாய் 
முகம் காட்டும்.

கொள் ஆசை 
கொல் பேராசை.



4 கருத்துகள்:

  1. ''..கொள் ஆசை
    கொல் பேராசை.''
    அருமை...ஆசை பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்.
    வேதா. இங்காதிலகம்.
    http://www.kovaikkavi. wordpress.com

    பதிலளிநீக்கு
  2. ஒரு கவிதை ,எனது கவிதையை பாராட்டிய நிலையை கண்டு மகிழ்ந்தேன்.நன்றி .

    பதிலளிநீக்கு
  3. கலையின் ரசனைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு