16 அக்., 2011

தீயானது...!


தீயானது தீயவர்களுடன் இணைந்து,
தலைவர்,தலைவி கைதுக்கு,
உயிர்களை குடிக்கும் உறவானது.
தீயின் முகவரி அரசியலானது ,

தீக்கும் தெரியவில்லை
தலைவர்கள் பிள்ளைகளை,
போராட்டம் என்றால்,
கொழுந்து எரிக்க நினைக்குது
தொண்டர் உடலை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக