28 அக்., 2011

மகாப் பாவம்!




பிறப்பு இறப்பு
இறைவனுக்கே சொந்தம்.


இடையின் இவனுக்கு 
ஏன் ஆதங்கம்.

பருவம் கெடுத்த பாடம்
காதல் என்று
சொல்லும்.

பெற்றோர்களின் அன்பை 
மறந்து வாழும் 
இவன் செயல்
கண்டு சொல்லும்...
எல்லாம் வெளி வேஷம்.

ரத்த தானம் கொடுக்க 
மறந்தும்...
ஒரு தலைக் காதலுக்காய்
ரத்தத்தை தண்ணீராய்
சிந்தும்...

நீ இருந்தால் யாருக்கு
லாபம்.
நீ பிறந்ததே மகாப் பாவம்!

4 கருத்துகள்:

  1. பெயரில்லா29 அக்., 2011, PM 3:30:00

    புத்தியை தீட்டாமல்
    கத்தி (பிளேடு ) கொண்டு
    கையறுக்கும் மானுடனே!

    உன்னோடு நானினைந்தால்
    என்வாழ்வும் அறுபடுமே
    உன்னால்.

    உற்றோரும் பெற்றோரும்
    கற்றோரும் மற்றோரும்
    வெறுக்கும் மானுடனே!

    நீ இருந்தென்ன லாபம்
    நீ இறந்தால் லாபம்
    என் போன்றோருக்கு !

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா29 அக்., 2011, PM 5:49:00

    உண்மை தான் அண்ணா ...
    காதலுக்காக நாங்க உயிரயே கொடுப்போம் ...
    ஒரு உயிருக்காக சின்ன ரத்தம் கூட சிந்த மாட்டோம் அண்ணா...

    annaa neenga intha kavithaikku pottulla padam romba kilikkuthu anna manasai....
    antha padam innorumurai parkka thairiyam illai ...

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையில் காதலே இப்போது உயர்வாய் போய்விட்டது.நன்றி தங்கையே உங்கள் பாராட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மறுமொழிக் கவிதைக்கு பாராட்டுக்கள் தோழரே.

    பதிலளிநீக்கு