29 அக்., 2011

பயணம்!



மழைக்குள் பயணம்
காட்டும் முதுமை
விரட்ட...
======================
மழையோடு, மனைவி
துணையோடு கரைந்தது 
முதுமை.
======================
காலம் மாறினாலும் 
களம் சொல்லும் 
காதலை...
=======================

2 கருத்துகள்:

  1. துளித்துளியாய் கவிதை .
    மிக ரசித்தேன்...
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும்
    அன்புக்கும் ,மறுமொழிக்கும் நன்றி இளவலே!

    பதிலளிநீக்கு