25 அக்., 2011

பேருந்து எரிகிறது...



பேருந்து எரிகிறது...
தாதாக்களின் மறைவுக்கும்,
மத ஊர்வலத்தின் தடைக்கும் 

தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...

தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...

தீயை எறிந்ததால்,
எரிகிறது!

கோட்டையை பிடிக்க,
பிடித்த கோட்டையை
தக்கவைக்க,இந்த 
பேருந்தில்...

தீயை எறிந்ததால்,
எரிகிறது!

அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!

2 கருத்துகள்:

  1. அங்கு மனித நேயமும்,
    மரணமாகி எரிகிறது,,,,

    எங்கும் எரிகிறது அண்ணா மனிதநேயம் ....


    உண்மை அண்ணா ....

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மறுமொழிக்கு நன்றி தங்கையே .

    பதிலளிநீக்கு