30 அக்., 2011

இயற்கையும் இளமையும்...


இயற்கையும் இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!

===========================
இவளைக்  கண்டு 
இயற்கை எழுதிய கடிதம் 
மழை.
===========================
இவளை பார்த்தே 
மலையோடு மோதியது 
வெண் மேகங்கள்.
===========================

3 கருத்துகள்:

 1. இவளைக் கண்டதும்
  இறங்கிவந்தது மேகம்
  மழையாக ........

  உங்கள் குறுங் கவிவரிகள் அழகு

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி உறவே.

  பதிலளிநீக்கு
 3. அழகான வரிகள்.பாராட்டுக்கள்.
  அன்பு!

  பதிலளிநீக்கு