21 அக்., 2011

வறுமை ...!வறுமையின் விழும்புகள்
தழும்புகளாய் மாறின 
இவர்களுக்கு.
==============================

வரண்ட பூமியை 
செழுமையாக்க  துடித்தது 
வறுமை!
===========================
படிப்பதை மறந்தனர் 
வறுமையின் மயக்கத்தில் 
பிஞ்சுகள்!
===========================
பிழைக்க கற்ற இவர்கள் 
படிக்க மறந்தனர் 
வறுமையால்!2 கருத்துகள்: