1 அக்., 2011

எரிக்கும் எனது கண்களே ....



பேருந்துகளில் பயணிக்கும் போதும் 
தனியாக சொல்லும் போதும் 
கூட்டத்தில் நடந்து   போகும் போதும்

உரசும் கைகளுக்கும்,
இடிக்கும், இடி மன்னர்களுக்கும்,

எரிக்கும் எனது கண்களே 
எனக்கு ஆயுதமாய் மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக