27 ஜூலை, 2011

மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!



மத ,சாதி சண்டைகளில்,
மொழி வெறியிலும்...
முழுகி கிடக்கும்,மனிதா!
எங்களை பார்த்து 
புரிந்துக்கொள்!
உதவி செய்ய 
கற்றுக்கொள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக