5 ஏப்., 2010

எங்கள் நிலைப்பாடு


விதை இருந்தாலும்
விதைத்தால் தான்
வருமானம்!



விதியோடும், 
விறகோடும்
தினம் போராடி,போராடி
வடிக்கும் கஞ்சிக்கு 

இந்தப் பாடு.

வறுமையோடு இருந்தாலும்
வருமானம், குறையோடு
தொடர்ந்தாலும் ...


தன்மானம் கரையாத
எங்கள் நிலைப்பாடு!



4 கருத்துகள்:

  1. வறுமை என்பது பழமையாகிப் போனாலும் . வார்த்தைகள் புதுமைதான் . அருமை .

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப் பெட்டியில் உள்ள சொல் சரிபார்ப்பு ஐ நீக்கிவிடுங்கள் . அப்படி செய்வதானால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் ஊக்கமே எனது ஆக்கம் .

    பதிலளிநீக்கு