முத்தத்தின் முக்கியத்துவம்
ஆண்கள் கொடுப்பதில்லை
ஆண்கள் கொடுப்பதில்லை
அறிவதுமில்லை
பெண்களின் முகவரியாய்
முத்தம்
இருப்பது பொய்யில்லை!
முத்தத்தின் வண்ணம்
பல வகைப்படும்.
முத்தம்
இருப்பது பொய்யில்லை!
முத்தத்தின் வண்ணம்
பல வகைப்படும்.
காதலில் தொடங்கி
காமத்தில் சேர்க்கும் பாலம்!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
தேவைப்படும்...
தேவைப்படும்...
முத்தமிட்டால் போதும்
எல்லாம் அணைந்துப்போகும்
முத்தமே அங்கமாகிப் போகும்
அவசியமாகிப் போகும்...
முனிவனும் அடங்கிப்போக
முத்தமிட்டால் போதும்...
காதலை அர்த்தப்படவும்,
நீண்ட கால பிரிவை
புதுபித்துக் கொள்ளவும்,
முத்தம் தேவைப்படும்...
தன்னிலை அறியவும்
தூரத்தை
சரி செய்துக் கொள்ளவும்,
துணையாகிப் போகும்
இதழ் முத்தமே ...
ஆண்களுக்கோ
முத்தம் அடையாளமாகவும்
காமத்தின் போது
முன்னுரையாகவும்,
கவிதைகளுக்கு வரிகளாகவும்
வகைப் படும்...
முத்தத்தின் முகவரி
பெண்களுக்கே சொந்தம்.
முத்தத்தை கேட்டு
பெறுவதில் சற்று கூச்சம்.
வஞ்சமில்லா முத்தம்
வாசிக்கப்படும்.நேசிக்கபடும்.
கொடுக்கல் வாங்கல்
முத்தத்தோடு நடைபெறும்.
தன்னிலை அறியவும்
தூரத்தை
சரி செய்துக் கொள்ளவும்,
துணையாகிப் போகும்
இதழ் முத்தமே ...
ஆண்களுக்கோ
முத்தம் அடையாளமாகவும்
காமத்தின் போது
முன்னுரையாகவும்,
கவிதைகளுக்கு வரிகளாகவும்
வகைப் படும்...
முத்தத்தின் முகவரி
பெண்களுக்கே சொந்தம்.
முத்தத்தை கேட்டு
பெறுவதில் சற்று கூச்சம்.
வஞ்சமில்லா முத்தம்
வாசிக்கப்படும்.நேசிக்கபடும்.
கொடுக்கல் வாங்கல்
முத்தத்தோடு நடைபெறும்.
சூப்பர் வரிகள்:''வஞ்சமில்லா முத்தம் வாசிக்கப்படும்.நேசிக்கபடும்.கொடுக்கல் வாங்கல் முத்தத்தோடு நடைபெறும்''
பதிலளிநீக்குநன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...
பதிலளிநீக்கு