6 மார்., 2010

வாழ்க்கையின் அர்த்தங்கள்!காதல் என்றால்
தோல்வித் தானா ?

காதலிக்கும் பிறவிகளுக்கு

இது தேவைத்தானா ?


 பெண் என்றால்
 ஆணுக்கு காதல் கொள்ளணுமா?
 உயிர்த் தோழி
 என சொன்னால் தவறாகுமா ?
மனதுக்குள் ஆயிரம் கனவுகள்,
கொண்டது வாலிபத்தின் நிலை.
அதில் வெற்றி என்பதை...
 உன் எண்ணத்தில் விதை!

காமத்தின் அழகு 
வாலிபத்தில் சிரித்து அழைக்கும்.அந்த உறவு   இல்லறத்திருக்கு 
மட்டுமே வேண்டும்!


இவை யாவும் நம் பழைய பரிமாணங்கள்!
துசித் தட்டி பார்த்தால் புரியும் 
வாழ்க்கையின் அர்த்தங்கள்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக