28 பிப்., 2010

உன் கைகளில் வாழ்க்கை உண்டு.



















இதோ உன் கைகளில் வாழ்க்கை உண்டு.
இருக்கும் போது அதை எதிர்க்கொண்டு,
இனிதே முனேறு, உருண்டு, புரண்டு ,
இவ்வுலகம் வலம் வரும் உண்டோடு !

இல்லை இனி பழைய சோதனை!
இன்று நடக்கும் புதுப் போதனை!
இன்பம் கொள்ளும் வாழ்வினை!
இணைத்துவிடும் உன் சாதனை!



இனிமை என்னும் படகில் நீ இருக்க 
இருக்கைகளும் துடுப்பாயிருக்க 
இனில்லை  ,இல்லை தோல்வியில்லை
இருக்கும் வரை உனக்கு வெற்றியின் மாலை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக