22 பிப்., 2010

விடை சொன்னவன்...





    என் இதயப் புத்தகம்.
    குப்பையாய் கிடக்க 
    என்னை

    கூட்டி,கழித்து
    பெருக்கி..

    உன்னையே
    உருக்கி
    புத்தகமாய் தந்து,

    விடை சொன்னவன் 

    நீ அல்லவோ!


    2 கருத்துகள்:

    1. வணக்கம் உறவேஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்http://www.valaiyakam.com/ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetoolsநன்றிவலையகம்

      பதிலளிநீக்கு
    2. வணக்கம் உறவேஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்http://www.valaiyakam.com/ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetoolsநன்றிவலையகம்

      பதிலளிநீக்கு