14 டிச., 2014

எனக்கு...

வலிகள் வரும் போது
விடியல் வேண்டாம்
தலையை வருடும்
உன் விரல்கள் போதும் 
எனக்கு...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக