21 டிச., 2014

அழிவை அறிந்தாலும்.

தனக்குள்
பின்னிய வலையில்
சிலந்தி....!
ஜாதி 
மதம்
மொழிகள்
கடந்து
பின்னிய வலையில்
காதல்...!
அழிவை அறிந்தாலும்..\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக