16 டிச., 2014

காதல்...!

என் பாலைவன
இதயத்தில் 
சோலைவனமாய் நீ...!
=================
என் இதயக்குளத்தில்
அடிக்கடி 
நீராடி போனவள் நீயா?
==================
இதயங்கள் விற்பனைக்கு
விருப்பமுள்ளவர்கள் 
விண்ணமிக்கலாம்
இப்படிக்கு காதல்..!
===================
அடித்து போட்டாலும்
சாதி மதம் பேசி 
தடுத்துப்பார்த்தாலும்
முளைத்து விடுகிறது
காதல்...!
==================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக