19 ஜன., 2014

மரம் மாறிய குணம்...















வெட்ட வெட்ட
மரம் வளரும்
மனம் கெட கெட
மனித நேயம் மறையும்...

இருப்பதில் எடுத்து
வாழும் மனிதன்...
இருப்பதில் கொடுத்து
வாழும் மரம்...

மரமாய் மனிதன்
மனிதானாய்
மரம்
மாறிய குணம்...

4 கருத்துகள்:

  1. அருமை ஐயா... நீண்ட நாட்கள் கழித்து 4 பதிவுகள்... தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்களது ப்ளாக் நன்று.

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பா நண்பரே ..தொடரும் பதிவுகள்
    உங்கள் வருகைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே .
    தொடருந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு