19 ஜன., 2014

புகைத்து பார்த்தேன்...


பணம்  கொடுத்து 
பாடை வாங்க 

புகைத்து பார்த்தேன் 
புதைக்க...

இழுக்க இழுக்க இன்பம்
இறக்கவே தூண்டும்..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக