தலைவரே உப தலைவர் என்று சொல்லாமல் தலைவர் என்று
தவறா சொல்லிவிட்டீர்கள்
=======================================
ஏன் தலைவர் கட்சிலிருந்து யாரையாவது தினம் நீக்கி
பின் மன்னித்து விட்டேன் என்று சேர்த்து வருகிறார் ?
அவர் ராசிக்கு நீக்கி பின் சேர்க்கனுமாம் அதான்...
==========================================
ஹா ஹா... கலக்கல்...
பதிலளிநீக்கு