ஓய்வு எடுக்க வந்த கோத்தகிரி, கொடநாடு பங்களாவுக்கு
நேற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு,
அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோல்கட்டாவில் இஸ்கான் கோவில் சார்பில்
நடைபெற்ற ஜெகன்நாதர் யாத்ரையில் கலந்து
கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்த மேற்கு வங்க
மாநில முதல்வர் மமதா பானர்ஜி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தமக்கு ஆதரவு
அளிப்பதாக தெரிவித்த மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுடன் ப
கிர்ந்து கொண்ட பி.ஏ.சங்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக