7 ஜூன், 2012

சந்நியாசம்...ஹைக்கூ கவிதைகள்,

ஆசைகொண்ட வயதில் 
எதுவும் அறியாத நிலையில் 
சந்நியாசக்  குழந்தை 
======================
இயற்கை விதி 
மீறப்படுகிறது 
சந்நியாசம்...
====================
சந்நியாசம் கொண்டாலும் 
உறக்கத்திலும் வெளியேறும் 
விந்து...
=========================
மகானாய் இருந்தாலும் 
மனிதனாய் பிறந்ததால் 
நனைத்தது இந்திரியம்...
=========================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக