தலைவர் ஏன் இன்னும் நம்ம கட்சிக்கு பெயர் வைக்கவில்லை ?
கட்சி தொடங்கிய நாற்பதாம் நாள் தான் பெயர் சூட்டும்
வைபோகம் என சொல்லிவிட்டார் ...=================================
தலைவருக்கு வாயிலே சனி போல
அப்படி என்ன தான் சொன்னார் ?
எப்போது பேசினாலும் சனிக்கிழமைக்கு
பின் அல்லது முன் என்றே சொல்லுகிறார்...
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக