அமைச்சர்கள் ஏன் வெளியே போகும்போது எல்லாம் தலையில்
துண்டை போட்டு அலைகிறார்..?
எதிர் கட்சி சின்னத்தை பார்க்காமல் போகணும் என்று அவங்க கட்சி
உத்தரவாம்....
=============================================
ஏன் தலைவர் தூங்கும் போது தலையணை வைக்காமல்
டிக் ஷனரி வைத்து தூங்கிறார் ?
அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் காண தான் ...
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக