7 ஏப்., 2012

கண்ணீர்...எனது 600 வது பதிவு
இறப்புக்கும் புதிய பிறப்புக்கும்,
சோகத்தோடும் ஆனத்தோடும்,
பதிவு செய்தன 
கண்ணீர்த் துளிகள் !
------------------------------------------------------------

உணர்வுகளை உண்மையாக்கும் 
உன்னத நண்பன்
கண்ணீராய் 
வருவான் 

அமைதியை  தருவான்...


=================================


சோகங்களை இணைத்து 
இரு கண்கள்  நடத்தும் 
போராட்டம் .
==================================

சின்னச் சின்ன பூக்கள் 
சிரித்து அழுது இறந்தன
கண்ணீர்த்துளிகளாய்!
--------------------------------------------------------------

காதலைப் பற்றி 
கண்கள் எழுதிய 
மறைக்க முடியா கவிதை....
2 கருத்துகள்:

 1. ''...சோகங்களை இணைத்து
  இரு கண்கள் நடத்தும்
  போராட்டம்..''
  தங்கள் 600வது பதிவிற்கு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு