அப்பா:
ஏன்டா ஓட்டப் பந்தயத்தில கலந்துக்கொண்டால் என்ன?
மகன்:
பரிசுக்காக ஓடும் பழக்கமில்லே.பரிசு என்னை தேடி ஓடி வரணுப்பா
======================================
ஆசிரியர்:
மாணவர்களே நீங்கள் சாதித்துக்காட்டனும்...
மாணவன்:
நானும் தினம் முயற்சி செய்து தோற்று வருகிறேன் சார்...
ஆசிரியர்:
அப்படி என்ன செய்து வருகிறாய் ?
மாணவன்:
உங்க வகுப்பில் தூங்காமல் இருக்க தான் சார்
ஆசிரியர்:
அருமையான நகைச்சுவை தமிழா.
பதிலளிநீக்குநன்றி தோழரே .
பதிலளிநீக்கு