28 மார்., 2012

நடைப் பயிற்சிதினம் தினம் 
நடைப் பயிற்சி
ஒருவித 
உடற்பயிற்சி
உனது 
உடலுக்கு எழுச்சி
நடைப் பயணம்
கொழுப்பைப் 
பார்த்து குறைக்கும்
தொப்பையை 
கரைக்கும்...


நடப்பது நடக்கட்டும் 
நடந்து நடந்து 

இனி இளமை 
தொடர வழிப்பிறக்கட்டும்.5 கருத்துகள்:

 1. நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்குச் சிறந்த கொடை. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கு நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. எளிய நடையில் இனிமையான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. எளிய நடையில் இனிமையான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. எளிய நடையில் இனிமையான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு