12 பிப்., 2012

சிரிக்க மட்டும்

"டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன பேச்சு?"


" "நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....." "


என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க...?
============================================

அப்பா:
"ரேங் கார்ட் எங்கடா?"
மகன்:
"இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "
அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்:
"சரிடா மச்சான், கையெழுத்து போடு"






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக