காதலி:
உங்ககிட்ட பேசிக்கொண்டு இருந்தாலே
நேரம் போவதே தெரியவில்லை...
காதலன்:
ஆமா..ரொம்ப நேரமாச்சு
வீட்டில் எனது மனைவி தேடுவா
காதலி:
எனது புருஷனும் தேடுவார் ...
நான் வரேன்...!
========================================
காதலன்:
இனிக்கு என்ன ரொம்ப அழகாய்
இருகிறாய் புது டிரஸ் சூப்பர்...
காதலி:
நன்றி :எங்கள் கல்யாண நாள்
எனது கணவர் வாங்கி தந்தது...
=========================================
காதலன்:
இருபது வருடம் ஆகியும்
இன்னும் நீ மாறவேயில்லை...
காதலி:
ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம் குறைவு...
காதலன்:
===============================================
nice jokes.... rishvan
பதிலளிநீக்குநண்பரே வித்தியாசமான சிந்தனை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசெம மொக்கை
பதிலளிநீக்கு