தலைவருக்கு என்ன இப்படி கோவம் ?
ஊழல்வாதி என்று சொல்பவர்களை
வாய் அடைக்க ,ஊழல் ஜாதி சங்கம்
என்று ஆரம்பிக்க கிளம்பிட்டார்.
ஜாதி சங்கம் உருவானா
ஜாதியை பற்றி அவதூறா
பேசமுடியாது அல்லவா ?
=============================
நேற்று தலை பேச பேச எல்லோரும்
கோர்ட்டில் மயக்கம் வந்து விழுந்து
விட்டார்களாமே ?
ஆமாம் .நீதிபதி உங்கள் மீது
சுமத்தபட்ட ஊழல் குற்றத்துக்கு
என்ன பதில் கேட்க...
நம்ம தலைவர்
ஊழலா ?அது எப்படி இருக்கும் ?
கருப்பா சிவப்பா ?குட்டையா
நெட்டையா ?அது என்ன சாதி ?
எந்த மாநிலம் ?அந்த ஊழல்
வந்து என்மீது குற்றம் சுமத்த
என்ன தகுதி இருக்கு ?
என்று கேட்க எல்லோருக்கும்
மயக்கம் வந்து விட்டது...
ஹா ஹா ரொம்ப நல்லா இருக்கு ...............சிரிச்சேன் n
பதிலளிநீக்குஹா ஹா .......
பதிலளிநீக்குindli voted