தொலைத்ததாய்
நினைத்து
வாழவே பிடிக்காமல்
தன்னையே
வாழவே பிடிக்காமல்
தன்னையே
கொலை கொண்டவர்கள்
கொள்பவர்கள்
கொள்பவர்கள்
நம்மில் சிலர்.
இருக்கும் வாழ்வை
இருக்கும் வாழ்வை
அறியாமல்
இறைவன் தந்ததை
இறைவன் தந்ததை
உணராமல்
கேட்டத்தும்
கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
என்ற உணர்வால்
இறந்த கோழைகள்
எடுக்கும் நிலை
இறந்த கோழைகள்
எடுக்கும் நிலை
தற்கொலை...
மண்ணாகி
மண்ணாகி
போனாலும்
எலும்புகள் கூட
உன் நிலை சொல்லும்
வரும் தலைமுறை
எலும்புகள் கூட
உன் நிலை சொல்லும்
வரும் தலைமுறை
உன்னை பார்த்து
வாழதெரியாத
கோழை என்று
நகைக்கும்...
நகைக்கும்...
காதல் தோல்வியா
தற்கொலை
வேலையில்லை
தற்கொலை
வறுமையா
தற்கொலை
வாழ மறந்த
உள்ளத்தை
குறி வைத்து
தாக்கும் தற்கொலை...
இது தான்
உன் நிலையா ?
தற்கொலை தான்
தற்கொலை தான்
விடையா ?
வாழும் வரை
வாழ்ந்துப் பாரு
வெற்றி கிடைக்கும்
வரை போராடு...
தடைகளை உடைத்து
படிகளாய் மாற்று
விடை சொல்லும்
வாழ
வாழ்க்கை அழைக்கும்
புது விடியல் உனக்குள்
பிறக்கும் ...
தேவையான தகவல் ............
பதிலளிநீக்குindli voted