9 டிச., 2011

மந்திரக்கோலால்!


விரிந்த உலகம்
சுருங்கி 
இணையத்துக்குள் 
இறுக்கி 
இரு கரங்களில்
இணங்கி 
விரிந்து சிரித்தது 
கணினி
கைப்பேசி 
என்னும்  புதிய
மந்திரக்கோலால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக