பொய் யென
நினைத்தால்
பெய்யும் பொய்
கண்களால்
கண்டதும்
காதால்
கேட்டதும்
பொய்யென்று
தெரிந்தாலும்
தீர சேகரித்து
மெய் யென சொல்லும்
பொய்.
வார்த்தைகள்
கோர்த்து
பலப் பல
வண்ணமிட்டு
வண்ணமிட்டு
புன்னகை தொடுத்து
புது அவதாரமாய்...
ஒப்பனை செய்து
நிஜமாக்கிக்
நிஜமாக்கிக்
கொள்கிறோம்.
உண்மையை
கொல்கிறோம்
மனிதத்தையே
குழித் தோண்டி
புதைக்கிறோம்...
அனுதினம்
சொல்லும் சில
பொய்களும்...
அனுதினம்
சொல்லும் சில
பொய்களும்...
கவிதை சூப்பர் அண்ணா
பதிலளிநீக்குநன்றி கலை .உங்கள் மறுமொழிக்கு...
பதிலளிநீக்கு