டாக்டர்,:உங்கள் அரசியல் சேவைக்கு டாகடர் பட்டம் தந்ததை வைத்து ஆப்ரேஷன்
நீங்களும் பண்ணுவேன் என்று சொல்லுவது சரியில்லைங்க.
==========================================================
கட்சி அலுவத்துக்கு லாரியிலிருந்து இவ்வளவு கூட்டம் ஏன் வருது ?
வேற ஒண்ணுமில்லே தலைவருக்கு கொடுத்த டாக்டர் பட்டதை ,MBSS டாக்டர்
என்று தப்பா நினைத்துக்கிட்டு,அவரும் மருத்துவம் பார்ப்பேன் என்று அடம் பிடித்து கூட்டத்தை பணம் கொடுத்து அழைத்து வர சொல்லியுள்ளார்கள்.
===================================================டாகடர் பெசன்ட் வயற்றில் ரிப்பன் கட்டி கட் பண்ணுகிறார்
டாக்டருக்கு இது தான்முதல் ஆப்ரேஷனாம்...
===================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக